மங்கை குதறிவிடுவாள்••••

நண்பர் - 1 :- குட்டி போட்ட பூனையி டமும், கட்டி போட்ட யானை யிடமும், மெட்டி போட்ட மங்கை யிடமும் வாலாட்ட கூடாது•!


நண்பர் - 2 :- என்னாகும்•••!


நண்பர் - 1 :- பூனை சீரும், யானை மிதிக்கும், மங்கை குதறிவிடுவாள்••••!


நண்பர் - 2 :- ••••••••••••••!!!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (6-Aug-16, 6:56 pm)
பார்வை : 149

மேலே