சிநேகிதன்

சிநேகிதன்
சி - சிரிப்பு
நே- நேர்மை
கி - கிண்டல்
த- தன்னம்பிக்கை
ன் - அன்பு
இவற்றின் பொருளாக நான் காண்பது
உன் ஒரு உருவமே !!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (7-Aug-16, 2:01 pm)
Tanglish : sinegithan
பார்வை : 489

மேலே