என் பாதைகளை

என் பாதைகளை யார் யாரோ
வரைந்திருக்க...
அவள் வரைந்த பாதை ஒன்றை
அவள் அறியாமலே கடக்கின்றேன் நான்...
கிடக்கின்றேன் நான்...

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (7-Aug-16, 5:21 pm)
Tanglish : en pathaikalai
பார்வை : 115

மேலே