மகிழ்ச்சி

மொட்டுகள் விரிந்தால் பூக்கள்
உன் இதழ்கள் மலர்ந்தால் சிரிப்பு
பூக்களில் இருக்கு இதழ்கள்
உன் சிரிப்பினால் இருக்கு மகிழ்ச்சி.

எழுதியவர் : நேசா (7-Aug-16, 5:33 pm)
Tanglish : magizhchi
பார்வை : 126

மேலே