மட்டுமே

கட்சிகள் மாறின

கொடிகள் மாறின

ஆட்சி மாறின

ஆனால் இன்றும் மாறாதது

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால்"

மட்டுமே!!!

எழுதியவர் : (8-Aug-16, 8:04 pm)
Tanglish : mattumae
பார்வை : 54

மேலே