இச்

காதலியே...!
ஊக்க மருந்து பயன்படுத்தியதாக
என் மீது குற்றம் சுமத்துகின்றது ஒலிம்பிக் சங்கம்
எப்படி புரிய வைப்பேன்
அவை நீ தந்த இதழ் முத்தங்களென்று...

எழுதியவர் : அகத்தியா (13-Aug-16, 1:02 am)
Tanglish : ich
பார்வை : 118

மேலே