வரம்

எனக்கு
ஒரு வரம்
கிடைத்தால்....

நான் கேட்கும்
வரம்
இதுவே...

நான் காதலை
மொழியும்
தருணம்
அவள் நான் சொல்வதை
திருப்பி சொல்லும்
கிளியாக மாற வேண்டும் .....

அன்றாவது
காதலை உரைப்பாள்
அதற்காக தான் ...

எழுதியவர் : கிரிஜா.தி (13-Aug-16, 8:38 pm)
Tanglish : varam
பார்வை : 690

மேலே