பார்வை பதக்கம்

என் காதலியே,
என் மீது வீசும்
உன் பார்வை
அம்புகளை ரியோவில் வீசு,
பதக்க பட்டியலில் இந்தியா
இடம் பெருவது உறுதி...!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (14-Aug-16, 7:40 pm)
Tanglish : parvai pathakkam
பார்வை : 186

மேலே