சிறை

சிறகடித்து பறக்கும் சுதந்திர

பறவை நான்

வீட்டுக் காவலில் சிறைப்பட்டு

கிடக்கிறேன்

என் எதிர்வீட்டில்

அவள் குடியேறிய நாள்முதல்

எழுதியவர் : கே . எஸ் .கோனேஸ்வரன் (14-Aug-16, 10:14 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : sirai
பார்வை : 82

மேலே