மறக்க வைப்பதுதான் வலி

உன்னை பிரிந்தது வலியில்லை....
பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது ....
மறந்து வாழ்வது வலியில்லை.....
மறக்க வைப்பதுதான் வலி .....
காதல் வலியால் தைத்த ஆடை .....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல் தோல்வி
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Aug-16, 12:41 pm)
பார்வை : 881

மேலே