என்னவன்

தற்கொலை எண்ணத்திற்கு
நிரந்தரமாய் தடை போட்ட......
என் இனியவனே.....!

உன் கடை கண் பார்வைக்கு
ஏங்குதே என் மனம்......!

நான் வாழ நீ காரணம் என என்
ஜீவன் பாடுதே உன்னை போற்றி....!

எழுதியவர் : Anushiya சுதர்சன் (17-Aug-16, 6:23 pm)
சேர்த்தது : அனுஷியா சுதர்சன்
Tanglish : ennavan
பார்வை : 154

மேலே