விதவையின் பெண்சுதந்திரம்

அமாவாசை
நிலவில்லாத வானம் கூட
விதவைதானோ ?????

என்றாவது வராதா ????
நிலவின் வாழ்வில் வண்ணங்கள்
என்ற ஏக்கத்துடன் நட்சத்திரங்கள் .,...
விதவை மறுமணம் ....


யார் ஒதுக்கி வைத்தார் ????
விதவைக்கு வெள்ளை நிறமென்று
வெறுக்கிறேன் வெள்ளை நிறத்தை
மறுமணம் சமூகத்தில் இயல்பாகும்வரை ???


ஆணுக்கு மறுமணம்
பெண்ணை மட்டும்
ஏன் ஒதுக்கணும்???
அவளுக்கும் நடக்கணும்
மறுமணம் என்னும் சுதந்திரம்
அதுதானே பெண் சுதந்திரம் ...

எழுதியவர் : rudhran (18-Aug-16, 1:18 am)
பார்வை : 88

மேலே