பல விகற்ப இன்னிசை வெண்பா வெள்ளைக் கமலம்மேல்

வெள்ளைக் கமலம்மேல் வீற்றிரு தேவியென்
உள்ளத்துள் துள்ளியெழச் சிந்திய சொற்கள்யென்
நாவால் இசைக்கத் தமிழில் ஒருவெண்பா
வாய்தந்தேன் நானுனக் கு

எழுதியவர் : (18-Aug-16, 1:02 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 37

மேலே