சாதிய அடக்குமுறை

சாணான். ! ரெட்டியார்.
குறவன் . ! பிள்ளைமார்.
நாசுவன். ! அய்யர்.
குழுவன். ! நாயக்கர்.
வன்னான். ! கோனார்.
சக்கிளியன். ! செட்டியார்.
பள்ளன் . ! கவுன்டர்.
பறையன் . ! தேவர்.

தோழர்களே எனக்கு ஓர் சந்தேகம் ..

இப்படியாக ஒருமையிலும் .பண்மையிலும் பெயர்கள் வைத்ததும் சாதிய அடக்குமுறைதானோ ...?

எழுதியவர் : செல்வமணி (18-Aug-16, 10:31 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 165

சிறந்த நகைச்சுவைகள்

மேலே