ஏதோ கோபம்

மௌன ராகம் - 3

சின்னச் சின்ன கோபம்
அழகான தேகம்
அதிசிய நங்கை
ஆழமான நேசம் கொண்டவளை ஏன் முதலில் வெறுத்தேனோ தெரியவில்லை
ஆக்ரோஷமாக பேசக்கூடியவள்
எப்போடதா இந்தச் சனியன் ஒளிவாள்? என நான் அவள் ஆண் நண்பர்களிடம் கேட்டதுண்டு
அவ்வுளவு கோபமா என்ன , அவள் மேல் ?
அந்த அளவுக்கு ஆடினாள் ஆடினாள்
எல்லை இல்லாத வானமாய் ஆடினாள்
நான் பாரக்கூடாதென இவள் சூரியனாக உதித்தாள்
நான் நிலவாக வருவேன்
இப்படித்தான் அவளும் நானும்

எழுதியவர் : கவி ராஜா (19-Aug-16, 7:41 pm)
Tanglish : yetho kopam
பார்வை : 355

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே