முதல் இரவு

விரல்கள் தொட்டதும்
வெக்கம்!
விளக்கு அணைந்ததும்
சொர்க்கம்!

எழுதியவர் : இதயவன் (08-10-2000 தினத்தந்தியில (15-Jul-10, 12:03 pm)
சேர்த்தது : இதயவன்
Tanglish : muthal iravu
பார்வை : 1491

மேலே