நிலாப்பெண்

அவள் அழகை கண்டு
அந்த சூரியனும் கண் கூசி
மறைந்து விட்டான்
அவள் வானத்தில் தோன்றும் தேவதை
ஆம் அவள் தான் நிலாப்பெண்....

எழுதியவர் : கா. அம்பிகா (20-Aug-16, 5:49 pm)
பார்வை : 196

மேலே