மனதை

வேலொத்த விழிகள் கண்டு
கள்ளுண்ணும் தினமதை
மனமாடும் என்றும் தை தை
கொல்லக் கொள்ளும் அவஸ்தை
மெள்ள முழுங்கா விவஸ்தை

- செல்வா

எழுதியவர் : செல்வா (22-Aug-16, 8:23 am)
Tanglish : manathai
பார்வை : 106

மேலே