நீங்கள் போக விரும்பும் வெளிநாடு எது

உலக நாடு அனைத்தும் போக ஆசை ஆசை ....

கண்கள் கவரும் தாஜ்மஹால் அழகு அழகு .....
குளிருக்கு குளிருக்கு காஷ்மீர் அழகு அழகு ....


கோவிலுக்கு தஞ்சை அழகு அழகு ....
மலைக்கும் இம்மையம் அழகு அழகு ...
தொழிலுக்கு கோயம்புத்தூர் அழகு அழகு ...

பசுமைக்கு கேரளா மாநிலமே அழகு அழகு ...
அன்புக்கும் பாசத்திருக்கும் தமிழ் நாடு அழகு அழகு ......

இன்னும் சொல்ல சொல்ல குறையாத நாடு
எங்க நாடு
இதை விட்டு எங்கு சொல்லுவேன் வெளிநாடு .....................................

எழுதியவர் : ஷாபி (22-Aug-16, 10:23 am)
பார்வை : 122

மேலே