வருகிறது

கேட்ட பொழுதெல்லாம் -காது
கேளாதவர்போல் இருந்தனர்
இபோழுது
கேட்டதெல்லாம்....
குடிநீர் குழாய்...
மின்விளக்கு...
கால்வாய்...
தார்ரோடு....
கேட்காத இலவசங்களும்
இவைகளுடன்
இடைத்தேர்தலும்..... வருகிறது!.




எழுதியவர் : கு.காமராஜ். (27-Jun-11, 5:05 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 319

மேலே