என் வாழ்வினுள் அவள்
தண்ணீரில் நடக்க வைத்தாயே
காற்றிலும் மிதக்க வைத்தாயே
புகையிலையை மறக்க வைத்தாயே
என்னக்கு நீ இன்னொரு தாயோ .....
இளம்வயதில் உலகை ரசிக்க வைத்தாயே
மெதுவாய் வந்து மதுவுக்கு விடுதலை தந்தாயே
என் வாழ்வில் தீபம் ஏற்றி வைத்தாயே ......
நம்மக்கு மழலை செல்லவம் பெற்றாயே
என் நிலைய மற்ற வந்தவளோ
என் காதலும் இவள் தானோ

