காதல்

காலன்
இவன் மீது
காதல் கொண்டான்...

கவனமற்ற
சாலை கடப்பின் போது...

கவனம் நண்பர்களே...

எழுதியவர் : (26-Aug-16, 9:10 am)
Tanglish : kaadhal
பார்வை : 66

மேலே