தவிப்பு

மழை பொழிந்தும்
நீர் கிடைக்காத
மரம் போல் தவிக்கிறேன்,

நீ என் அருகில்
இல்லாத பொழுது!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (27-Aug-16, 2:16 pm)
சேர்த்தது : லிமுஹம்மது அலி
Tanglish : thavippu
பார்வை : 83

மேலே