ஒருமுறையேனும்

பலமுறையில் ஒருமுறையேனும்,
என்னை நினைக்கிறாயா என்று தெரியவில்லை..,
ஆனால்,
ஒவ்வொரு முறையிலும்..,
பலமுறை நினைக்கிறன் - உன்னை..!!

எழுதியவர் : ஸ்ரீ ஸ்ருதி (29-Aug-16, 8:40 pm)
பார்வை : 164

மேலே