21 ரவுண்டு

ஏண்டா மணியா....!
இந்த அரசியல்வாதிங்க எல்லாம் இறந்துட்டா வானத்த பாத்து 21 ரவுண்டு ஏன் சுடுரங்கன்னா...

அவனுங்க ஆவியா கூட உயிரோட சுத்த கூடாதுனுதான்..

எழுதியவர் : செல்வமணி (30-Aug-16, 11:52 pm)
பார்வை : 227

மேலே