நல்லடியார்

உளியது படுவது உன்னதத்தின் வெளிப்பாடு,
தெளிவது தெய்வத்தின் மெய்ப்பாடு,
கல்லடிபட்டு கல் அது கடவுளானது.
சொல்லடி தவிர்த்தலும்,வார்த்தைதனை காத்தலும்,
நல்லடியாரென நயமாய் போற்றுவர்.
நல்ல பெயரெடுத்தல் நானிலத்தில் மேலாம்.

எழுதியவர் : arsm1952 (3-Sep-16, 4:00 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 45

மேலே