தோழன்

எங்கே என்னைப்பற்றி ஒரு கவிதை சொல்லென்று கேக்கிறாய்..
உன் உருவத்தை வர்ணிக்கவும்,
உன் உள்ளத்தை யூகிக்கவும் என்னால் இயலவில்லை..
ஆனால்,
நான் விரும்பிய உறவுகள்
என்னை விலக்கிவைக்கையில்
நீ மட்டும் வித்தியாசமானவன்!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (3-Sep-16, 5:20 pm)
Tanglish : thozhan
பார்வை : 327

மேலே