எங்கடா வரதட்சணை

ஜெயலலிதா எங்கள் வீட்டு மகள் - கர்நாடக அமைச்சர்

# அப்டியாண்ணே? சரி அப்ப... வரதட்சணையா காவிரியை திறந்துவிடுங்க... இல்லன்னா உங்க மகளை நீங்களே வைச்சிக்கோங்க...

எழுதியவர் : செல்வமணி (4-Sep-16, 8:09 pm)
பார்வை : 187

சிறந்த நகைச்சுவைகள்

மேலே