ஆசிரியர் தின வாழ்த்து

அன்பாய் இருந்து
ஆசைகள் தவிர்த்து
இனிமையாய் நடந்து
ஈகையை சொல்லி கொடுத்து
உண்மையாய் உழைத்து
ஊக்கம் அதை கொடுத்து
எந்நாளும் கற்று
ஏணிப்படியாய் இருந்து
ஐயம் அதை தீர்த்து
ஒற்றுமையை உணர்த்தி
ஒங்கி வளர உதவி
ஒளவை போல
அறிவிற் சிறந்து
அஃதே வாழும்
ஆசிரியர்களுக்கு
இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ...

எழுதியவர் : கிரிஜா.தி (4-Sep-16, 10:03 pm)
பார்வை : 113

மேலே