வானமழை நீஎனக் கு - நேரிசை வெண்பாக்கள்

இருவிகற்ப நேரிசை வெண்பாக்கள்

என்னினிய காதலியே ஏனிந்த மௌனம்தான்?
தென்பொதிகைச் சாரலிலே தோன்றிய - மென்புறவே!
தேனமுதாம் தென்றல் நிகர்தீஞ்சு வைத்தமிழே
வானமழை நீஎனக் கு! 1

தீந்தமிழே! தீந்தமிழே! நெஞ்சில் திகட்டாத
தீந்தமிழே! எந்நாடு சென்றாலும் - மாந்தரெல்லாம்
தேனமுதாய்த் துய்க்கும் தமிழொன்றே எந்தனுக்கு
வானமழை நீஎனக் கு! 2

தீந்தமிழே! தீந்தமிழே! தீந்தமிழே! தீந்தமிழே!
தீந்தமிழே! தீந்தமிழே! தீந்தமிழே! - தீந்தமிழே!
தேனமுதாய்த் துய்க்கும் தமிழொன்றே எந்தனுக்கு
வானமழை நீஎனக் கு! 3

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

தீந்தமிழே! தீந்தமிழே! தீந்தமிழே! தீந்தமிழே!
தீந்தமிழே! தீந்தமிழே! தீந்தமிழே! - தீந்தமிழே!
தீந்தமிழே! தீந்தமிழே! தீந்தமிழே! தீந்தமிழே!
தீந்தமிழே! நீஎனக் கு! 1

தரவு கொச்சகக் கலிப்பா

தீந்தமிழே! தீந்தமிழே! தீந்தமிழே! தீந்தமிழே!
தீந்தமிழே! தீந்தமிழே! தீந்தமிழே! - தீந்தமிழே!
தீந்தமிழே! தீந்தமிழே! தீந்தமிழே! தீந்தமிழே!
தீந்தமிழே! தீந்தமிழே! தீந்தமிழே! நீஎனக்கு! 1

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Sep-16, 10:35 pm)
பார்வை : 213

மேலே