தேசிய கட்சிகளும ----

அப்பா, அப்பா தேசிய கட்சிங்களுக்கும் பிராந்தியக் கட்சிங்களுக்கும் என்னப்பா வித்தியாசம்?
@@@@@@
மகனே மணியரசா, அண்டை மாநிலங்களுக்கு சட்டப்படி நதி நீரைப் பகிர்ந்து தர மறுத்து போராட்டம் நடத்தற கட்சிங்க எல்லாம் தேசிய கட்சிங்க.
@@####
பிராந்தியக் கட்சிங்களப் பத்திக்
கொஞ்சம் சொல்லுங்கப்பா.
@#####
பிராந்தியக் கட்சிங்கன்னா பிராந்தி குடிச்சவன் மயங்கிக் கெடக்கற மாதிரி தங்கள் மாநில உரிமையைக்கூட தட்டிக் கேட்காம, கண்டனக் குரல் எழுப்பாம மவுனமா இருக்கறது.

எழுதியவர் : மலர் (11-Sep-16, 1:31 am)
பார்வை : 81

மேலே