கணவனுக்கு இது தெரிஞ்சா

ஒரு குடிகாரனின் தத்துவம் !
----
''மச்சி ,நமக்கு பிராந்தி ,பீர் ,ரம் பிடிக்குது .ஒயின் பிடிக்க மாட்டேங்குதே ?''
''ஓயின்னு சொல்லிப் பாரு ,உதடுகள் கூட ஒட்ட மாட்டேங்குதே !''

நடிகையோட கணவனுக்கு இது தெரிஞ்சா ...?
---
'' உன்னை கதாநாயகியா நான்தான் அறிமுகப் படுத்தினேன் ...ஆனா, உன் கல்யாணத்திற்கு வர முடியலேன்னு வருத்தமா இருக்கு !''
''டோன்ட் ஒர்ரி ,அடுத்த தடவை கட்டாயம் வந்துடுங்க சார் !''

எழுதியவர் : ஜோக்காளி (11-Sep-16, 6:18 pm)
பார்வை : 156

மேலே