143 ன்னா ரெண்டு அர்த்தம் இருக்கு
143 ன்னா ரெண்டு அர்த்தம் இருக்கு !
143ன்னு சொன்னா ...
வாலிப அகராதியில் வேண்டுமானால்
i love you என்றிருக்கலாம் !
ஆன்மீக அகராதியில்,
அது நேபாளில் உள்ள சிவன் சிலை
உயரத்தைக் குறிக்கும் !