தோசை போடவாவது தெரியுமா

முட்டைத் தோசை போடவாவது தெரியுமா :)

''உன் புதுபெண்டாட்டி சமையல் எப்படின்னு கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே ?''
''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே !''
----
மேயர் பெண் என்றால் நகரத் தாய் எனலாமோ ?
''துணை மேயர் கோரிக்கை வைக்கிறாரே ,என்னது ?''
''மேயரை நகரத் தந்தைன்னு சொல்ற மாதிரி ,துணை மேயரை ஏன் நகர மகன்னு சொல்லக்கூடாதுன்னு கேட்கிறாரே !''

எழுதியவர் : ஜோக்காளி (11-Sep-16, 6:22 pm)
பார்வை : 228

சிறந்த நகைச்சுவைகள்

மேலே