காதலி மூணாறு தேவதைதான்

காதலி மூணாறு தேவதைதான் !
''கவிஞரே ,மூணாறு டூர் போயிருந்தப்போ உங்க காதலியைப் பார்த்தீங்க,சரி ...அப்போ அவங்களுக்கு என்ன வயசு ?''
''மூணாறுதான்!''

இவர்கள் ஓடிப் போக மாட்டாங்க ,காணாமல் போயிடுவாங்க !
நிலக்கரி வெட்ட கொடுக்கப்பட்ட ஒதுக்கீட்டுகோப்புக்களை காணவில்லையாம் ...
பூமிக்கு அடியில் இருந்த பல கோடி டன் நிலக்கரியே காணாமல் போகும் போது...
கோப்புக்கள் காணாமல் போனது ஒன்றும் அதிசயம் இல்லையே !

எழுதியவர் : ஜோக்காளி (11-Sep-16, 6:23 pm)
பார்வை : 184

மேலே