ஹைக்கூ
1. ஓலைக்குடில்
ஒழுகும் நிலா
ஜன்னலாய் ஓட்டைகள்...
2. சாதிக் கலவரம்
ஆயுதக் கரங்கள்
ஒளிந்துகொண்டது மனித நேயம்...
3. வற்றிய மார்பு
அழுதது பிள்ளை
பட்டினியில் தாய் .....