😍 தாயுமானவள்😍

😍 தாயுமானவள்😍

😍அடைமழை அன்பில் ,
நடனமாடிய தருணங்கள்..!!

அவளை நான் கண்ட,
அந்த ஆரம்ப நாட்கள்!!😍

😍மறக்க இயலா ,
சில அழகிய நினைவுகள்..!!

அவளுடன் பழகிய
அந்த சில நாட்கள்!!! 😍


😓கண்ணீர்.. !!!!

அவள் பிரிவால்...
எனக்கு அளித்த
கடைசி பரிசு!!!😅😅😅

😍நினைவுகள்!!!!

அவளால் தட்டி பறிக்க முடியாததால் !!!
எனக்கு விட்டுக்கொடுத்த
என் வாழ்நாள் பொக்கி்ஷம் !!!😇😍😇

😌அவளின் நினைவுகளோடு !!!
தினம் தினம் வந்து செல்கிறான்...
ஒரு அழையா விருந்தாளி..!!
எந்தன் கண்ணீர் துளிகள்.😓

😞காரணம் ஒரு பெண்தான்..
ஆனால்,
அவள் என் காதலி அல்ல!!!!

என்னுடன் ஒட்டிப்பிறக்காத என் உடன்பிறப்பு ...
என நான் எண்ணிய ஒரு பெண்..😌😌😌

ஆம்,

😍அடைமழை அன்பில்
என்னை நனைய வைத்தாள்.

"அண்ணா"
என்றழைத்து..!! 😍😍😍


😓அனுப்பி வைக்கிறாள்..
அந்த அழையா விருந்தாளியை
வேறு ஒரு ஆணை "அண்ணா" என்றழைத்து!!!😓😓😓

😍👊🏻செல்ல சண்டைகளினால்
என்னை சிறை பிடித்தாள்..!!!

அண்ணா என்ற வார்த்தையால்..
அவளிடம் சரணடைந்தேன்😍

விடுதலையானேன் இன்று அவளின்
நினைவுகளுடன்..!! 😅


😍😘பெற்றுக்கொண்டாள்
என் பாசத்தை!!
கொடுத்த விட்டாள்
முழு சோகத்தை !!!😓😌😓

😅இதோ வந்துவிட்டான்!!
என் அழையா விருந்தாளி..!! 😓

😓😓கண்ணீர் துளிகளுடன்
இந்த கடைசி இரு வரிகள் !!

பிறக்கவேண்டும் அவளின் அண்ணனாக ..!!

அடுத்துள்ள ஆறு ஐென்மங்களில் ஒன்றிலாவது,

அவள் என்னை அண்ணா என அழைத்திட !!!😍😍🙏

- ர.ராஜதுரை
திருவண்ணாமலை.

எழுதியவர் : ர.ராஜதுரை (17-Sep-16, 6:06 pm)
சேர்த்தது : ராஜதுரை ர
பார்வை : 132

மேலே