பசி

பசிக்கு

புசித்தவன்

பசியாறா

பசித்த

எவ்வுயிரையும்

பரிதவிக்க விடான்

பசி அறிந்தவன்

ஆனதால்..,#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (17-Sep-16, 9:31 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pasi
பார்வை : 1209

மேலே