அழகான பட்டம்

நான் செய்த தவறுகளின்
அழகான தொகுப்பு
அனுபவம்...

வாழ்வின் அதிக
தவறு செய்தவர்களுக்கு
தரும் அழகான பட்டம்
அனுபவசாலி...

-ஜ.கு.பாலாஜி-

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (18-Sep-16, 11:13 am)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : azhagana pattam
பார்வை : 175

மேலே