பாலம்

நிலை தடுமாறி ஆற்றில்
அடித்து செல்லும் இலை
என நினைத்தாயா என்னை...

மற்றவர் கடந்து செல்ல
வழி வகுக்கும் பாலம்
நான்...

எழுதியவர் : பவநி (20-Sep-16, 7:56 pm)
Tanglish : paalam
பார்வை : 307

மேலே