9

9
=========

என்னோடு நீ (உனை)
சேர்ந்துக் (அணைத்துக்=+)கொண்டால்
நானும் நீயாவேன்.....

9+5=14
1+4=5 (கூட்டி கூட்டி பாரு கணக்கு சரியா வரும்)

என்னோடு உனை இணைத்து
பன்மடங்காய் உருவாக்கினால் (பெருக்கினால்)
நீயும் நானாவேன்

9 × 5=45
4+5=9

9×1=9
9×2=18
9×3=27
9×4=36
9×5=45
9×6=54
9×7=63
9×8=72
9×9=81
9×10=90
9×11=99
9×12=108
9×13=117
9×14=126
(பெருக்கி கூட்டி பாரு கணக்கு சரியா வரும்)

மொத்தத்தில் நான் நீயாகவும்
நீ நானாகவும்
நாம் நாமாகவும் வாழ்கிறோம்.....

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Sep-16, 3:58 pm)
பார்வை : 70

மேலே