காதல்

காதல் காதல் என்றே

காவியங்கள் உறைத்த

காதல் எல்லாம்

உணர்த்திய

காதல் எதிர்ப்பை

கருத்தில் கொள்ளாது

காதலில் வீழ்ந்து

பலி பீடந்தன்னில்

தானே தலை வைத்த

பலி ஆடாய்

கல்லறை நோக்கி

பயணிப்பதே

வாடிக்கையாய்

காதலர்களுக்கு

கனமான மௌனத்துடன்

இதை கான்பதே

வேடிக்கையாய்

காதலுக்கு! #sof. #சேகர்

எழுதியவர் : #Sof #sekar (24-Sep-16, 4:30 pm)
Tanglish : kaadhal
பார்வை : 98

மேலே