சிறந்த கவிதை

அழகான பார்வையாலே...
வீரமாய் எழுவாள் .
சிரிப்பாள் கொன்றாள்...
உயிராக...
துடி துடிக்க...

---மேலே இப்போது நான் பார்த்த சிறந்த கவிதைகள் தலைப்புகளின்
பட்டியல். அதுவே ஒரு கவிதை போல் இருக்கிறது .

எழுதியவர் : கவித் தம்பிமார்கள் (25-Sep-16, 8:04 am)
Tanglish : sirantha kavithai
பார்வை : 74

மேலே