அனைவரிடமும் இருந்து.....

விலகி இருக்கப் பார்க்கிறேன்
உன்னிடம் இருந்தும் அல்ல
உன் நினைவுகளிடம்
இருந்தும் அல்ல நாம் காதலித்தோம் என்று தெரிந்தவர்கள் அனைவரிடம் இருந்து......!

எழுதியவர் : சி.பிருந்தா (26-Sep-16, 5:40 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 238

மேலே