ஏழையின் அழகு

சட்டையின் சுருக்கங்களுக்கு இஸ்திரி தேய்க்கும் ஏழையின் முகத்தில்தான் எத்தனை சுருக்கங்கள்!

எழுதியவர் : விக்னேஷ் (27-Sep-16, 9:38 am)
சேர்த்தது : vignesh varan
பார்வை : 82

மேலே