சிலிர்த்த தேகம்

வாடை காற்றோடு மலைச்சாரல் என் தேகம் தீண்டிய ஓர் நொடி மயங்கி நிற்கிறேன்!!!! என்னவனே உன் கரும் மீசை என் தேகம் தீண்டும் ஒரு நொடி சிலிர்த்தது போல்...........

எழுதியவர் : மோகன் நந்து (27-Sep-16, 7:34 pm)
சேர்த்தது : மோகன் நந்து
Tanglish : silirtha thegam
பார்வை : 289

மேலே