டவுட்டு கண்ணா டவுட்டு

ட..கண்ணன்.:: அண்ணே ஒரு டவுட்டண்ணே..

அண்ணன்.::அட அப்படி என்னடா டவுட்டு.?

ட.க.::இல்லண்ணே.. இந்தகாலத்து பசங்க அம்மாவ "mum" அப்படிதானே கூப்பிட்றாங்க.!

அண்.:: ஆமாடா.. அதுக்கு இப்போ என்ன.?

ட.க:அப்படி பாத்தா பெரியம்மாவ "maxi-mum" னும் சின்னம்மாவ "mini-mum" னுதானே கூப்பிடணும்..?

அண்.:அய்யய்யோ.. காலைலேயே ஆரம்பிச்சுட்டானே..!!!

எழுதியவர் : முகநூல் (28-Sep-16, 12:36 pm)
பார்வை : 279

மேலே