இதயம் கலங்கியது

நான் பேசுவேன்.. என நீயும்
நீ பேசுவாய்.. என நானும்
இப்படியாக நம் கண்கள்
பேசிகொண்டிருந்த காலங்களில்

கண்ணுக்கே தெரியாத தூசியால்
உன் கண்கள் கலங்கியபோது
என் இதயம் கலங்கியது..

அந்த தூசிக்கு
இருக்கும் வலிமைகூட
என் இதயத்திற்கு இல்லாமல்!!..

எழுதியவர் : Sekar (30-Jun-11, 10:43 pm)
பார்வை : 490

மேலே