இயற்கை

இயற்கையின் படைப்பில்
இருளும் ஓர் அழகே ..........

ஒளி வீசிடும்
நிலாவால்............

விழி கூசிடும்
கனவால்....

மனதை மயங்க செய்யும்
அமைதியின் ஆளுமை கொண்டு ...

காலை கதிரவன்
தரிசனம் காணும் வரை ....

எழுதியவர் : vignesh (30-Sep-16, 7:09 pm)
Tanglish : iyarkai
பார்வை : 1465

மேலே