நவீன காமத்துப்பால்
அழகியே..... கால் முளைத்த அமுதே....
செயற்கை வல்லினத்தில்,
இயற்கை மெல்லினம் மலர்கையில்,
இலக்கணம் மிகுதி புரிந்து,
அறிவில் மயங்கி அருவியாகி,
நானும் புரட்சியில் பூப்பெய்துவிட்டேன் ........ஆண்பிறவியின் தனித்துவத்திலே !!

